• Vizhuthugal- e-magazine
  • Tamil Manram is a 501(c)3 registered non-profit org. Tax ID: 61-1652739
  • : (510) 516 4312.
  • : info@sfbatm.org

Past Events

Past Events

பொங்கல் 2019 !!

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற உறவுகளுக்கு - வணக்கம் ! உலகம் போற்றும் தமிழர்களால் உழவர் திருநாளாகவும், தைத்திருநாளாகவும் மற்றும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா, நம் பொங்கல் விழா. இந்த திருவிழாவினை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இணைந்து கொண்டாட, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், வரும் சனவரி மாதம் 26-ம் 2019 தேதி கூபெர்டினோ நகரில் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது. இயற்கையை போற்றவும், உழவர் பெருமக்களை வாழ்த்தவும் சின்னச்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் அனைவரும் ஒன்று கூடி, ஆடிப்பாடி மகிழ, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சார்பில் உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். இந்த பொங்கல் விழாவில், உங்கள் கலைத்திறனை வெளிப்படுத்த, கீழ்க்கண்ட படிவங்களில் உங்கள் விருப்பத்தினை பதிவிடுங்கள்.

Bay Area Tamil Manram(BATM) takes immense pride in celebrating PONGAL - one of the oldest and unique festival of global Tamil community. We cordially invite you and your family & friends to join hands to celebrate this festival scheduled for Jan 26th 2019 at Cupertino. We request all of you to register for various talent shows using below forms.

Registration Links:

INDOOR Cultural Activities for kids and adults like Dance, Karaoke,etc click Culturals Form Culturals Form

OUTDOOR Competition for kids and adults like Maaruveda potti, Poo Kattudhal,etc click Competition Form Kids/Adults Form

OUTDOOR PONGAL Cooking click Thiranthaveli Pongal Form Pongal Form

வாருங்கள்! வாருங்கள்!! தைமகளின் வருகை நாளில் தமிழ் மணக்கக் குலவையிட்டு விளைச்சலால் சோறு தந்த விவசாயத்தைப் போற்றுவோம்..! தை பிறந்தால் வழி பிறக்கும்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என்றே - நம் வளைகுடாப் பகுதியில் ஆடிப்பாடி கூடி மகிழ்வோம்!!! நன்றி ! Volunteers of Bay Area Tamil Manram